Join Scheme & Create Account
1.நீங்கள் Scheme-ல் சேர்ந்தவுடன், 24 மணி நேரத்திற்கு பிறகுதான் உங்களால் பணம் செலுத்த முடியும்.
2.இந்த Video-வை பார்த்து, எப்படி உபயோகிப்பது என முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு:
1.நீங்கள் செலுத்தும் தொகையை அன்றைய மார்க்கெட் நிலவரப்படி 916 தங்கமாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
2.உங்கள் கணக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள தங்கத்திற்கு செய்க்கூலி சேதாரம் கிடையாது.
3.ஒருவேளை நீங்கள் உங்கள் சேமிப்பை இடையில் முடிக்க நேர்ந்தால், செய்க்கூலி சேதாரம் சலுகை பொருந்தாது.
4.ஒரு வருடம் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய தொகைக்கு 916 தங்கமாக எங்களிடம் செய்க்கூலி சேதாரம் இன்றி வாங்கிக்கொள்ளலாம்.
5.எக்காரணத்த்தைக்கொண்டும் ரொக்கமாக வழங்க இயலாது, தங்கமாக மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.